தொடர்புகொள்ள
-
முகவரி: PADMINI TRADERS,
5, SOUNDRAPANDIAN STREET,
VIRUDHUNAGAR - 626 001. - மின்னஞ்சல்: info@chekkuoil.com
- தொலைபேசி: +91 944 356 1887

தமிழ்நாட்டில் விருதுநகரில் 1993ஆம் ஆண்டு திரு.P.வன்னியராஜன் அவர்களால் Padmini Traders நிறுவப்பட்டது. இது ஒரு பிரபல எண்ணெய் நிறுவனத்தின் வழிவந்த நிறுவனம். சூப்பர் கோல்டு செக்கு நல்லெண்ணெய் Padmini Tradersன் பெருமைக்குரிய தயாரிப்பு. 33 வருடங்களுக்கு மேலாக செக்கு நல்லெண்ணைக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி தயாரிக்கபடுகிறது.
நல்ல மணம், சிறந்த சுவை + உயிர்சத்து உள்ள எண்ணெய், செக்கு நல்லெண்ணெய் மட்டுமே. இயற்கை உரம் போட்டு விளைந்த தரமான எள்ளை அவிக்காமல், கெமிக்கல் சேர்க்காமல் கருப்பட்டி மட்டும் சேர்த்து அப்படியே செக்கில் ஆட்டுவதால் எள்ளின் உயிர்சத்து பாதுகாக்கபடுகிறது. உயிர்சசத்து உள்ள சூப்பர் கோல்டு செக்கு நல்லெண்ணெய் இப்பொழுது 1 Litre, 500 ML, 200 ML, 100 ML, பெட் பாட்டில்களில் கிடைக்கிறது.
எல்லா ஆயுர்வேத மருந்து தயாரிக்க செக்கு நல்லெண்ணெய் பயன்படுகிறது. சூப்பர் கோல்டு செக்கு நல்லெண்ணெய் எள்ளில் உள்ள வழுவழுப்பு தன்மை மாறாமல் அப்படியே இருக்கிறது. இது நமது உடலுக்கு அதிக நன்மையைத் தருகிறது.
எங்கள் பிற பெருமைமிக்க தயாரிப்புகள்: சூப்பர் கோல்டு செக்கு கடலை எண்ணெய் மற்றும் சூப்பர் கோல்டு செக்கு தேங்காய் எண்ணெய்.
சூப்பர் கோல்டு செக்கு நல்லெண்ணெய் 1 Litre, 500 ML, 200 ML மற்றும் 100 ML பெட் பாட்டில்களில்.
சூப்பர் கோல்டு செக்கு கடலை எண்ணெய் 1 Litre மற்றும் 500 ML பெட் பாட்டில்களில்.
சூப்பர் கோல்டு செக்கு தேங்காய் எண்ணெய் 500 ML மற்றும் 200 ML பெட் பாட்டில்களில்.
சூப்பர் கோல்டு செக்கு நல்லெண்ணெய் மற்றும் சூப்பர் கோல்டு செக்கு கடலை எண்ணெய் எங்களிடம் மொத்தமாகவும் வாங்கலாம்